சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனும், நீலகிரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட நீலகிரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்களுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை எடப்பாடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 2வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
0
previous post