சண்டிகர்: அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். நிதி நெருக்கடி காரணமாக த*கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை
0