ஹரியானா: ஹரியானாவின் ரோட்டக்கில் எம்டி முதலாமாண்டு படித்துவந்த மாணவியை கடத்தி துன்புறுத்திய புகாரில் மருத்துவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ உயர்கல்வி நிறுவன மாணவியை கடத்தி துன்புறுத்தியதாக மருத்துவர் மணீந்தர் கவுசிக் கைதாகினார். கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதிர்வலை அடங்குவதற்குள் ஹரியானாவில் அத்துமீறல் நடைபெற்றுள்ளது.