கான்பூர் ஹார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணியிடங்கள் விவரம்:
A. . Professor: மொத்த இடங்கள்- 12.
Oil Technology- 1 (SC),Electronics Engineering- 1(Gen), Chemical Engineering- 1 (OBC), Chemistry-1 (SC), Training and Placement- 1 (Gen), Physics -1 (OBC), Food Technology- 1 (EWS), Matehmatics- 1 (OBC), Leather Technology- 1 (OBC), Paint Technology -1 (OBC), Plastic Technology- 1 (Gen), Food Technology- 1 (EWS).
2. Associate Professor: மொத்த இடங்கள்-19
Oil Technology- 2 (பொது-1, எஸ்சி-1), MCA- 2 (பொது-1, எஸ்சி-1), Chemical Engineering- 4 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2), Chemistry- 1 (எஸ்சி), Paint Technology- 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1), Plastic Technology- 2 இடங்கள் (பொது), Physics- 1 இடம் (பொது), Food Technology- 1 (பொருளாதார பிற்பட்டோர்-1), Bio-Chemical Engineering-1 (பொது), Mechanical Engineering- 1 (பொது), Civil Engineering- 1 (ஒபிசி), Economics- 1 (பொது).
3. Assistant Professor- மொத்த இடங்கள்- 7
Oil Technology- 1 (பொது), Electronics Engineerng-1, Electrical Engineering- 1 (எஸ்சி), Paint Technology- 1 (பொது), Mechanical Engineering-1 (பொது), English- 1 (பொது), Plastic Technology- 1 (எஸ்சி).
B. Teaching supporting/Administrative Post:
i) Medical Officer- 1 (பொது),
ii) Workshop Superintendent- 1 (பொது)
iii) Assistant Workshop Superintendent- 1 (பொது)
iv) Librarian- 1 (பொது)
v) Computer Programmer -1 (ஒபிசி).
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.hbtu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023