Friday, March 1, 2024
Home » 2024 புத்தாண்டை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

2024 புத்தாண்டை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

by Dhanush Kumar

சென்னை: 2024 புத்தாண்டை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மலரும் புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்வான வாழ்க்கையையும் நீங்காத வளங்களையும் தரட்டும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்தார். நிறைவான மகிழ்ச்சி, மனஉறுதியை தரும் ஆண்டாக அமையட்டம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். புத்தாண்டில் பாசிச பாஜக ஆட்சி அகன்று மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமையும் என்று நம்பிக்கை உள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்த்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காப்போம்; கூட்டாட்சி கொள்கையை காப்போம், மதச்சார்பின்மையை காப்போம் என வைகோ தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eleven + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi