1. Executive Director (Commercial): 1 இடம் (பொது).
2. General Manager (Commercial): 1 இடம் (பொது)
3. Deputy General Manager (Commercial): 1 இடம் (பொது)
4. Chief Manager (Commercial): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
5. Management Trainee (Commercial): 6 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்டி-1).
6. Assistant Manager (F&A): 1 இடம் (பொது)
7. Company Secretary: 1 இடம் (பொது)
8. Management Trainee (F &A): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1))
9. Deputy General Manager (HR): 1 இடம் (பொது).
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, வயது, சம்பளம், தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.nhdc.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.09.2024.