Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹமாஸுடன் போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்

இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என தகவல். காஸாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது