53
திருப்பூர்: பெங்களூருவில் இருந்து 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா பொருட்களைக் கடத்தி வந்ததாக பக்ருதீன், அப்துல் ரஹீம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.