சென்னை: சென்னை குன்றத்தூரில் உள்ள ஆற்காடு பிரியாணி கடைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ராஜேஷ் என்பவர் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததாக வந்த புகாரை அடுத்து, பிரியாணி கடையில் சோதனை நடத்தப்பட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.