ஐபிஎல் எலிமினேட்டர்: குஜராத் அணிக்கு 229 ரன்களை இலக்காக மும்பை அணி நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணி ஜூன் 3ல் நடக்கும் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
குஜராத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு
0