சூரத்: குஜராத் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 32 செ.மீ. மழை கொட்டியதால் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மற்றும் நவ்சாரி சூரத், நர்மதா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 24 மணி நேரத்தில் 32 செ.மீ. மழை
previous post