குஜராத் : குஜராத்தில் ரூ.53,000 கோடி மதிப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தாஹோத்தில் 9,000 குதிரைத் திறன் கொண்ட ரயில் எஞ்சினை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சினை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குஜராத்தில் ரூ.53,000 கோடி மதிப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!
0
previous post