0
குஜராத்: குஜராத் மாநிலம் வடோதராவில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத்தில் ரூ.82,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.