0
குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர், 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.