குஜராத்: குஜராத்தில் 5இஸ்லாமியர்களை கட்டி வைத்து தாக்கிய விவகாரத்தில் 4போலீசாருக்கு 14நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5பேர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசாரைகுற்றவாளிகள் எனஅறிவித்து குஜராத் ஐகோர்ட் ரூ.2,000 அபராதம் விதித்தது. விசாரணையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை காவல்துறையினர் மீறியுள்ளனர்.