கூடலூர்: கூடலூர்-உதகை செல்லக்கூடிய சாலையில் மரம் சாய்ந்தது. மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு கூடலூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் மரம் சாய்ந்தது. மரம் சாய்ந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்-உதகை செல்லக்கூடிய சாலையில் மரம் சாய்ந்தது: போக்குவரத்து பாதிப்பு
0