நீலகிரி: கூடலூரில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவத்தில் வனத்துறையைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பிதார்காடு பகுதி முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்தியும் யானையை வனத்துக்குள் விரட்டக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். வனத் துறை அலுவலகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூடலூரில் யானை தாக்கி ஒருவர் பலி; கடையடைப்பு
0