நாட்டில் நடப்பு நிதியாண்டின் மே மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்தது. கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 1.72 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு, 6.4% அதிகரித்து, ரூ. 2.01 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17-25% வரை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 2வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்தது!
0