கோவை : தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பேரிடர் மீட்புக்குழு நீலகிரி, கோவைக்கு விரைகிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவை தமிழ்நாடு அழைத்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி, கோவைக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புக்குழு
99
previous post