சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய நல்லதம்பி மீது சென்னையை சேர்ந்த முகமது மொஹிதின் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சகோதரரின் ஜாமின் ரத்து
90