சென்னை: ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம், ஆளுநர் பதவிக்கு மதிப்பு அளிக்கும் வகையில் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
previous post