பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுநாளை இன்று அனுசரிக்க கூறிய ஆளுநருக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் நெஞ்சத்தில் நஞ்சை விதைக்க வேண்டாம் என ஆளுநருக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். முட்டதாள்தனமான நடைமுறையை அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் சசிகாந்த் செந்தில் எம்.பி. தெரிவித்துள்ளார்.