டெல்லி : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது. 200வது பிரிவின் படி உச்சநீதிமன்றம் முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது