சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் பதவிக்காலத்தை நீட்டித்தால் வழக்கு தொடரப்படும் என்று மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் திட்டம் உள்ளதா என ஆர்.டி.ஐ.யின் கீழ் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் பதவிக்காலத்தை நீட்டித்தால் வழக்கு தொடரப்படும்: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி
310
previous post