0
சென்னை : தமிழ்நாடு வனச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாவுக்கு 5 மாதத்துக்கு பின் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.