105
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தி வரும் மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்ய உள்ளார்.