செங்கல்பட்டு: தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவலாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது. கைதான காவலாளி மேத்யூவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு அளித்தது. காவலாளி மேம்யூவை வரும் 23ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் காவலாளிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
0