Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.35 லட்சத்தை கடந்துள்ளது: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3.35 லட்சத்தை கடந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் எல்கேஜியில் இதுவரை 26,390பேர் சேர்ந்துள்ளனர். முதலாம் வகுப்பில் தமிழ் வழியில் 1,82,178, ஆங்கிலம் வழியில் 54,684 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்