சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ் பெற்றுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி போக்குவரத்து காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட அபராதங்கள் வாபஸ் பெறப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
149