சென்னை : அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் சதித்திட்டத்தை பாஜக அரசு செய்து வருகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர்கள் அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். பிடிமின்கீழ் அரசு நிர்வாகம் செல்லும் வகையில் பாதை அமைப்பது கண்டனத்திற்குரியது என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் சதித்திட்டத்தை பாஜக அரசு செய்து வருகிறது: வைகோ
previous post