சென்னை: நமது நோக்கம் 2026 கிடையவே கிடையாது, 2029 நாடாளுமன்ற தேர்தல்தான் நமது இலக்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 2026 தேர்தலில் பாஜக 40 அல்லது 50 இடங்களை கூட பெறும் என்று பாஜ முகவர்கள் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
நமக்கு 2026ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
0