0
சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 50,000 பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதால் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.