சென்னை: அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளின் 1745 பேராசிரியர், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களும் இருக்க வேண்டும். 981 பணியிடங்களுக்கு மட்டுமே அண்ணா பல்கலை ஒப்புதல் தந்த நிலையில் தற்போது 556 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.