சென்னை: வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் கூறியது போல விவசாயி ராஜ்குமார் வாடிய பயிரை பார்த்து இறந்துள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையை கர்நாடகா அரசு கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று சொல்லி பெங்களூருவில் விவசாயிகளுடைய பந்த் அறிவித்திருப்பது உண்மையான தேர்தலுக்கான அரசியலை கஷ்டத்தை செய்யாமல், வேதனைக்குரியது. புரிந்து அடுத்த அடுத்த தலைமுறைக்கான அரசியலை தமிழக அரசு செயல்படுத்தவேண்டும்.
தமிழக முதல்வர் சோனியா காந்தியை சந்தித்து கர்நாடக அரசிற்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிடவேண்டும் என தமிழக முதல்வர் கேட்கவேண்டும். நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
டெல்டா விவசாயிகளை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். காப்பாற்ற உயிரிழந்த அனைத்து விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் அரசு நிவாண தொகை வழங்கி, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். விவசாயி ராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.