பிஜப்பூர்: சட்டீஸ்கரில் உள்ள பிஜப்பூர் காடுகளில் கடந்த வாரம் நடந்த என்கவுன்டரில் மாவோயிஸ்ட் 7 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில், மகேஷ் காடியம் என்பவர் இர்பகுட்டா கிராம அரசு பள்ளியில் உதவி சமையல்காரராக வேலை பார்த்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அங்கு வேலையில் இருந்த மகேஷ் கடந்த மார்ச் மாதம் வரை சம்பளம் வாங்கியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
அரசு பள்ளியில் பணியாற்றிய மாவோயிஸ்ட் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
0