சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளர் முருகானந்தம். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த முருகானந்தம் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகானந்தம் நியமனம்..!!
previous post