Home/செய்திகள்/ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்.ஆர்.இளங்கோ..!!
ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்.ஆர்.இளங்கோ..!!
02:15 PM Mar 10, 2025 IST
Share
சென்னை: ஒன்றிய அரசு கல்வி நிதி தராததால் தமிழ்நாடு அரசுக்கு திமுக எம்.பி.என்.ஆர்.இளங்கோ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார். நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் பயன்படுத்தி நிதி வழங்கினார்.