Sunday, June 16, 2024
Home » அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு

அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு

by MuthuKumar

திருவனந்தபுரம்: அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக வழிபாட்டுத் தலம் அமைக்க அனுமதியில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi