0
விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே அரசுப் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் முருகானந்தம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.