அரசு கலைக் கல்லூரிகளில் அனைத்து பிரிவுகளில் உள்ள காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டில் கணிசமானவை இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. நடப்பாண்டில் அரசு கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையில் 1.62 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பம் பெற்றனர்.
அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
0
previous post