கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைந்தால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இடம்பெறலாம் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “கனடா, ஒரு தனித்த சுதந்திர நாடாக சேர விரும்பினால் $61 பில்லியன் செலவாகும். ஆனால், அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறினால் ஒரு டாலர் கூட செலவாகாது” கோல்டன் டோம் பாதுகாப்பு என்பது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள் போன்ற நவீன அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.
கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைந்தால்… அதிபர் ட்ரம்ப் கொடுத்த ஆஃபர்!
0