சென்னை: ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. கிராம் தங்கம் ரூ.85 குறைந்து, கிராம் 8,985 ரூபாய்க்கும், சவரன் ரூ.71,880க்கும் விற்கப்பட்டது. மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.120க்கும், ஒரு பார் வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யபட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.680 குறைந்தது
0