திருமங்கலம்: பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடி அளவில் ஆடுகள் விற்பனையாகின. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் நேற்று ஒரே நாளில் சந்தையில் ரூ.1 கோடிக்கும், செஞ்சியில் ரூ.6 கோடிக்கும், புதுக்கோட்டை சந்தப்பேட்டையில் ரூ.2கோடிக்குக்கும் ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.
ரூ.15 கோடிக்கு ஆடுகள் விற்பனை
0