Tuesday, April 16, 2024
Home » கோவா கப்பல் கட்டும் தொழிற்சாலையில் 94 இடங்கள்

கோவா கப்பல் கட்டும் தொழிற்சாலையில் 94 இடங்கள்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Technical Assistant: 31 இடங்கள் (எலக்ட்ரிக்கல்-4, இன்ஸ்ட்ருமென்டேஷன்-1, மெக்கானிக்கல்-4, ஷிப் பில்டிங் இன்ஜினியரிங்-20, சிவில் இன்ஜினியரிங்-1, ஐடி/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்-1). சம்பளம்: ரூ.31,200-34,500. தகுதி; சம்பந்தப்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Office Assistant (Clerical Staff). 32 இடங்கள். சம்பளம்: ரூ.34,300- 38,000. வயது: 33க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து ஒரு வருட கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவியல்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரு வருட கம்ப்யூட்டர் படிப்பு அவசியமில்லை. மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Office Assistant (Finance/Internal Audit): 6 இடங்கள். சம்பளம்: ரூ.29,500-32,600. வயது: 33க்குள். தகுதி: பி.காம் மற்றும் ஒரு வருட கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Painter: 20 இடங்கள். சம்பளம்: ரூ.31,700-35,000. வயது: 33க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயின்டிங் பணியில் 5 வருட பணி அனுபவம்.
5. Vehicle Driver: 5 இடங்கள். சம்பளம்: ரூ.31,700-35,000. சம்பளம்: ரூ.31,700-35,000. வயது: 33க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெச்எம்வி உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.200/-. இதை SBI e-payment மூலம் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. www.goashipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2024.

You may also like

Leave a Comment

fifteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi