கிக் தொழிலாளர்களை பாதுகாக்க தெலுங்கானா அரசு விரைவில் சட்ட மசோதா கொண்டுவரவுள்ளது. ஓலா, ஸ்விக்கி உள்ளிட்ட இணைய நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 4.2 லட்சம் தற்காலிக தொழிலாளர்களை பாதுகாக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ராஜஸ்தான், கர்நாடகாவை தொடர்ந்து 3-வது மாநிலமாக தெலங்கானாவில் கிக் தொழிலாளர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்படுகிறது.
கிக் தொழிலாளர்களை பாதுகாக்க தெலுங்கானாவில் சட்டம்
0