தேவையான பொருட்கள்
450g நெய்
150g கடலை மாவு
25gமில்க் பவுடர்
25g மைதா
300gசர்க்கரை
150g தண்ணீர்
செய்முறை
200 கிராம் நெய்யில் கடலை மாவு 25 கிராம் மில்க் பவுடர் 25 கிராம் மைதா எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.600 கிராம் சர்க்கரையை 150 எம்எல் தண்ணீர் ஊற்றி பாகு கம்பி பதம் வந்தவுடன் கலந்து வைத்துள்ள கலவையை நெய்யில் கலந்து வைத்துள்ள கலவையை கொட்டி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.வாணலியில் ஒட்டாமல் வந்தவுடன் நெய் தடவிய ஒரு தட்டில் ஊற்றி அதனை சமன் செய்ய வேண்டும்.இரண்டு மணி நேரம் கழித்து அதனை கேக்காக வெட்டிக் கொள்ளலாம்.