சென்னை: சென்னையில் ஜனவரியில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு முன்னேற்பாடுகள் பற்றி தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7.8ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.