191
கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.