காசா நகரத்தில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலை தாங்கள் நிகழ்த்தவில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.











நரகத்தின் வாயிலாக மாறிய காசா..மருத்துவமனை மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 500 பேர் பலி : நடுங்கும் உலகம்!!
by Porselvi
Published: Last Updated on