0
காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 53 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்துள்ளனர்.